Advertisement


டெஸ்ட் தொடர் அட்டவணை

டிசம்பர் 05, 2018.
 Comments  
 


ashwin, india test
 

நாள்    இடம்    நேரம்

முதல் போட்டி    அடிலெய்டு    டிச.6–10    அதிகாலை 5:30
2வது போட்டி    பெர்த்    டிச. 14–18    காலை 7:50
3வது போட்டி    மெல்போர்ன்    டிச. 26–30    அதிகாலை 5:00
4வது போட்டி    சிட்னி    ஜன. 3–7    அதிகாலை 5:00


மழை வருமா
போட்டி நடக்கவுள்ள அடிலெய்டு நகரின் இன்றைய வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சம் 36, குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியாக இருக்கும். மழை வர வாய்ப்பு இல்லை. கடைசி மூன்று நாட்களில் சிறிய அளவிலான மழை வர வாய்ப்புள்ளது.


ஆடுகளம் எப்படி
ஆடுகளத்தில் அதிகமான புற்கள் காணப்படுவதால், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.
 
 
 
 
 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?