Advertisement


ஜெய்தேவ் ஷா ஓய்வு

டிசம்பர் 05, 2018.
 Comments  
 


Jaydev Shah, Saurashtra Ranji Captain, Cricket, Retirement
 

ராஜ்கோட்: சவுராஷ்டிரா அணி கேப்டன் ஜெய்தேவ் ஷா விரைவில் ஓய்வு பெற உள்ளார்.

சவுரஷ்டிரா கிரிக்கெட் வீரர் ஜெய்தேவ் ஷா, 35. இவர், முன்னாள் பி.சி.சி.ஐ., செயலாளர் நிரஞ்சன் ஷா மகன். இதுவரை 119 முதல் தரம் (5253 ரன், 12 விக்.,), 65 ‘லிஸ்ட் ஏ’ (1277 ரன், 2 விக்கெட்), 36 ‘டுவென்டி–20’ (551 ரன், 7 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர், 110 போட்டிகளில் சவுராஷ்டிரா அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். கடந்த 2012–13, 2015–16 சீசனில் சவுராஷ்டிரா அணியை பைனல் வரை அழைத்துச் சென்றுள்ள இவர், 2007–08ல் விஜய் ஹசாரே டிராபி (50 ஓவர்) வென்று தந்துள்ளார்.

ராஜ்கோட்டில் இன்று துவங்கவுள்ள ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் சவுராஷ்டிரா, கர்நாடகா அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கு பின் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஜெய்தேவ் ஷா ஓய்வு பெறப் போவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (எஸ்.சி.ஏ.,) சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கர்நாடகா அணிக்கு எதிரான போட்டிக்கு பின், ஜெய்தேவ் ஷா அனைத்து விதமான போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக தெரிவித்துள்ளார்,’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?