Advertisement


வினேஷ் போகத் விரைவில் திருமணம்

டிசம்பர் 04, 2018.
 Comments  
 


Vinesh Phogat, wrestling, india
 

புதுடில்லி: வினேஷ் போகத்–சோம்வீர் திருமணம் வரும் 13ல் நடக்கவுள்ளது.

இந்திய மல்யுத்த நட்சத்திரம் வினேஷ் போகத், 24. ஹரியானாவை சேர்ந்த இவர் காமன்வெல்த் (2014, 2018) இரண்டு தங்கம் வென்ற இவர், ஆசிய விளையாட்டிலும் (2014– வெண்கலம், 2018– தங்கம்) ஜொலித்தார். சமீபத்திய, தேசிய சாம்பியன்ஷிப்பில் சாம்பியன் பட்டம் கைப்பற்றி இருந்தார். கடந்த ஆகஸ்டில் ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டில் பங்கேற்ற இவர், டில்லி திரும்பினார். அப்போது, இவரது நண்பரான சக மல்யுத்த வீரர் சோம்வீர் ராதி தனது காதலை வினேஷிடம் வெளிப்படுத்தினார். இதை வினேஷ் ஏற்றுக்கொண்டார். இவர்களுக்கு வரும் 13ல் திருமணம் நடக்கவுள்ளது. ஹரியானாவின் பலாலி கிராமத்தில் திருமணம் நடக்கிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?