Advertisement


‘எல்லை மீறலாமா’ * நார்வே வீராங்கனை சோகம்

டிசம்பர் 04, 2018.
 Comments  
 


 Ada Hegerberg asked if she knows how to twerk when accepting Ballon d Or
 

பிரான்ஸ் கால்பந்து பத்திரிகை சார்பில் சிறந்த வீராங்கனைக்கான ‘பாலன் டி ஆர்’ விருது முதன் முறையாக வழங்கப்பட்டது. இதை சாம்பியன்ஸ் லீக் தொடரில் 15 கோல் அடித்த நார்வேயின் அடா ஹெஜர்பெர்க், 23, தட்டிச் சென்றார். கால்பந்து உலகின் மறக்க முடியாத தருணமான இது, திடீரென இறுக்கமான சூழலாக மாறியது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரான்சின் மார்டின் சோல்வெய்க் என்பவர். ‘உடல் அங்கங்களை அசைக்கும் ஆபாச ‘டுவெர்க்’ வகை நடனம் தெரியுமா என அடாவிடம் கேட்டார்.

இதனால் திகைப்படைந்த அடா,‘ தெரியாது’ என மறுத்தார். இருப்பினும் விடாமல் தன்னுடன் சேர்ந்து அவரை லேசாக ஆட வைத்தார். மனதளவில் வெறுத்துப் போன அடாவிடம், இது நகைச்சுவை தான் என மார்டின் மன்னிப்பு கேட்டார். இதற்கு உலகளவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து அடா கூறுகையில்,‘‘  மார்டின் என்னிடம் வந்து நடனம் ஆடும் படி கூறியது மோசமாக இருந்தது. இது பாலியல் ரீதியிலான தொல்லையா என்று கூட எனக்கு அந்த தருணத்தில் தோன்றவில்லை,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?