Advertisement


தமிழக அணி நிதானம்

நவம்பர் 30, 2018.
 Comments  
 


C K Nayudu Trophy, Cricket, Tamil Nadu, Gujarat
 

தேனி: சி.கே. நாயுடு கோப்பை லீக் போட்டியில் நிதானமாக ஆடிய தமிழக அணி முதல் நாள் முடிவில் 186  ரன்கள் எடுத்திருந்தது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில், தேனி தப்புக்குண்டு புல்தரை கிரிக்கெட் மைதானத்தில் 23 வயதுடையோருக்கான  சி.கே.நாயுடு கோப்பைக்கான மண்டல கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது.

இதில், தமிழகம், குஜராத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற குஜராத் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. தமிழக அணி 84 ஓவரில் 4 விக்கெட் இழந்து  186  ரன்கள் எடுத்தது. மோசமான வானிலை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. இன்று போட்டி தொடர்ந்து நடக்க உள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?