Advertisement


கொரிய பாட்மின்டன்: காஷ்யப் தோல்வி

நவம்பர் 28, 2018.
 Comments  
 


Korea Open Masters Badminton, Parupalli Kashyap, Sourabh Verma
 

குவாங்ஜு: கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்திய வீரர்களான காஷ்யப், சவுரப் வர்மா தோல்வியடைந்தனர்.

தென் கொரியாவில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் காஷ்யப், தென் கொரியாவின் லீ டங் கீன் மோதினர். முதல் செட்டை 17–21 என இழந்த காஷ்யப், பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 21–13 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் ஏமாற்றிய காஷ்யப் 8–21 எனக் கோட்டைவிட்டார்.

ஒரு மணி நேரம், 19 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் காஷ்யப் 17–21, 21–13, 8–21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் சவுரப் வர்மா 13–21, 21–12, 18–21 என்ற செட் கணக்கில் பின்லாந்தின் ஹெயினோவிடம் வீழ்ந்தார். இதன்மூலம் இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?