Advertisement


மும்பை அணியில் அர்மான் ஜாபர்

நவம்பர் 26, 2018.
 Comments  
 


Ranji Trophy, Cricket, Mumbai Squad, Armaan Jaffer
 

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டிகள் நடக்கின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வரும் 28ல் துவங்கவுள்ள ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் மும்பை, குஜராத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான 14 பேர் கொண்ட மும்பை அணி அறிவிக்கப்பட்டது.

இதில் இளம் பேட்ஸ்மேன் அர்மான் ஜாபர், 20, இடம் பிடித்துள்ளார். இவர், சமீபத்தில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான சி.கே. நாயுடு டிராபி (23 வயது) லீக் போட்டியில் மும்பை அணி சார்பில் ‘டிரிபிள் செஞ்சுரி’ (300 ரன், 367 பந்து, 10 சிக்சர், 26 பவுண்டரி) அடித்தார். தவிர இவர், முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபரின் மருமகன்.

கேப்டனாக தவால் குல்கர்னி தொடர்கிறார். சித்தேஷ் லத், ஷிவம் துபே, அகில் ஹெர்வாத்கர், சூர்யகுமார் யாதவ், ஜெய் பிஸ்தா, ஆதித்யா தாரே, துஷார் தேஸ்பாண்டே உள்ளிட்டோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?