Advertisement


இந்திய ஹாக்கி வீரர் மரணம்

நவம்பர் 23, 2018.
 Comments  
 


Former India hockey player Sandeep Michael dies aged 33
 

 பெங்களூரு: இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் மைக்கேல் மரணம் அடைந்தார்.

கடந்த 2003 ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர் சந்தீப் மைக்கேல், 33. களத்தில் எந்த இடத்தில் இருந்தும் பந்தை கோலாக மாற்றுவதில் வல்லவர். பின் சீனியர் அணியில் தன்ராஜ்பிள்ளைக்கு மாற்று வீரராக களமிறங்கி 2 கோல் (எதிர்–ஆஸி.,) அடித்தார். 

மூளை நரம்புகளில் ஏற்பட்ட சிக்கலால் அவதிப்பட்டு வந்த இவர் கடந்த 18ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இங்கு கோமா நிலைக்கு சென்ற இவர், இதில் இருந்து மீளாமல் மரணம் அடைந்தார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?