Advertisement


டேபிள் டென்னிஸ்: சத்யன் ஏமாற்றம்

நவம்பர் 10, 2018.
 Comments  
 


Sathiyan Gnanasekaran, table tennis
 

லின்ஸ்: ஆஸ்திரேலிய ஓபன் டேபிள் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் சத்யன் தோல்வியடைந்தார்.

ஆஸ்திரேலியாவின் லின்ஸ் நகரில் சர்வதேச டேபிள் டென்னிஸ் ஓபன் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் தரவரிசையில் 35வது இடத்திலுள்ள தமிழகத்தின் சத்யன், ‘நம்பர்–2’ வீரரான சீனாவின் செயு சென் மோதினர். முதலிரண்டு செட்டை 1–11, 7–11 என பறிகொடுத்த சத்யன், அடுத்த செட்டை 11–7 என வசப்படுத்தி பதிலடி தந்தார். பின், சறுக்கிய இவர் கடைசி இரண்டு செட்டையும் 2–11, 4–11 என இழந்தார். முடிவில், சத்யன் 1–4 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

இத்துடன், இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. ஏற்கனவே, ஆண்கள், பெண்கள், கலப்பு இரட்டையர் பிரிவில் தோல்வியடைந்திருந்தனர்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?