Advertisement


உலக செஸ்: ஹரிகா ‘டிரா’

நவம்பர் 10, 2018.
 Comments  
 


Harika, world chess, india
 

கான்டி மான்சிஸ்க்: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் ஹரிகா, ரஷ்யாவின் கோஸ்டெனியுக் மோதிய 3வது சுற்றுக்கான 2 போட்டிகளும் ‘டிரா’வில் முடிந்தன.

ரஷ்யாவில், பெண்களுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் 3வது சுற்றில் இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி, ரஷ்யாவின் அலெக்சாண்டிரா கோஸ்டெனியுக் விளையாடுகின்றனர். இதன் முதல் போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா, 59வது நகர்த்தலின் போது ‘டிரா’ செய்தார். பின் 2வது போட்டியில் ஹரிகா கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். இப்போட்டி 29வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது. முடிவில், போட்டி 1–1 என சமநிலையில் உள்ளது. இதனையடுத்து வெற்றியாளர் ‘டை பிரேக்கர்’ முறையில் தேர்வு செய்யப்படுவர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?