Advertisement


செஸ்: ஆனந்த் ‘டிரா’

நவம்பர் 10, 2018.
 Comments  
 


anand, chess, india
 

கோல்கட்டா: கோல்கட்டாவில், ‘டாடா ஸ்டீல் இந்தியா’ ரேபிட் செஸ் தொடர் நடக்கிறது. இதில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணா, அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, ஆர்மேனியாவின் லெவான் ஆரோனியன் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.

இதன் 6வது சுற்றில்  ஆனந்த், அஜர்பெய்ஜானின் ஷாக்ரியார் மோதினர். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 49வது நகர்த்தலின் போது ‘டிரா’ செய்தார். இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, அமெரிக்காவின் சோ வெஸ்லே மோதிய மற்றொரு 6வது சுற்றுப் போட்டி ‘டிரா’ ஆனது.

இந்தியாவின் விதித் சந்தோஷ், ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகினை தோற்கடித்தார். இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி, ஆர்மேனியாவின் ஆரோனியனிடம் தோல்வியடைந்தார்.

ஆறு சுற்றுகளின் முடிவில் 6 ‘டிரா’ உட்பட 3 புள்ளிகளுடன் ஆனந்த் 4வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் முறையே ஆரோனியன் (ஆர்மேனியா, 4.5 புள்ளி), நகமுரா (அமெரிக்கா, 4.5), ஹரிகிருஷ்ணா (இந்தியா, 3.5) உள்ளனர். இந்தியாவின் விதித் சந்தோஷ் (2.5 புள்ளி), சூர்ய சேகர் கங்குலி (1) முறையே 8, 10வது இடங்களில் உள்ளனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?