Advertisement


புதிய பணியில் கைப்

நவம்பர் 09, 2018.
 Comments  
 


Mohammad Kaif, ipl, delhi team
 

புதுடில்லி: டில்லி அணியின் துணைப் பயிற்சியாளரானார் முகமது கைப்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப், 37. கடந்த 2002ல் இவரும் யுவராஜ் சிங்கும் இணைந்து அமைத்த ‘பார்ட்னர்ஷிப்’ காரணமாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா 326 ரன்களை ‘சேஸ்’ செய்து கோப்பை வென்றது.

ஓய்வு பெற்ற இவர் கடந்த ஐ.பி.எல்., தொடரில் குஜராத் அணிக்கு துணைப் பயிற்சியாளராக இருந்தார். தற்போது வரும் 2019 சீசனில் டில்லி அணியில் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பாண்டிங், ஜேம்ஸ் ஹோப்புடன் சேர்ந்து பணிசெய்ய உள்ளார்.

முகமது கைப் கூறுகையில்,‘‘ டில்லி அணியுடன் துணைப் பயிற்சியாளராக இணைந்தது மகிழ்ச்சி தருகிறது. அணி நிர்வாகம் மற்றும் இந்தியா பெருமைப்படும் வகையில் வீரர்களுடன் சேர்ந்து சிறப்பாக செயல்படுவேன்,’’ என்றார்..

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?