Advertisement


மணிகா ஜோடி தோல்வி

நவம்பர் 08, 2018.
 Comments  
 


manika batra, india, table tennis
 

லின்ஸ்: ஆஸ்திரேலிய ஓபன் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா, சரத் கமல் ஜோடி தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலியாவின் லின்ஸ் பகுதியில் சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா, சரத் கமல் ஜோடி, சுலோவாகியாவின் லுாபோமிர், பாலாஜோவா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 9–11 என இழந்த மணிகா ஜோடி, அடுத்த இரண்டு செட்டையும் 9–11, 3–11 என பறிகொடுத்தார். முடிவில், மணிகா, சரத் கமல் ஜோடி 9–11, 9–11, 3–11 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

சத்யன் முன்னேற்றம்

ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் தமிழகத்தின் சத்யன் பங்கேற்றார். இதன் கடைசி போட்டியில் தென் கொரியாவின் சாங்ஜியுனை 6–11, 13–11, 11–3, 11–8, 11–6, 11–6 என வென்று பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?