Advertisement


உலக செஸ்: ஹம்பி ‘டிரா’

நவம்பர் 06, 2018.
 Comments  
 


humpy, chess, india
 

கான்டி மான்சிஸ்க்: உலக செஸ் தொடரின் இரண்டாவது சுற்று முதல் போட்டியை இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி ‘டிரா’ செய்தார்.

ரஷ்யாவில் பெண்களுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. மொத்தம் 64 பேர் பங்கேற்கும் இத்தொடர்‘நாக்–அவுட்’ முறையில் நடக்கிறது. ஒவ்வொரு சுற்றிலும் 2 போட்டிகள் நடக்கும்.

முதல் சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் கொனேரு ஹம்பி, இரண்டாவது சுற்றில் போலந்தின் ஜொலண்டாவை சந்திக்கிறார். 

இதன் முதல் போட்டியில் ஹம்பி, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். இப்போட்டி 26 வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?