Advertisement


சானியா மிர்சா மகிழ்ச்சி

நவம்பர் 03, 2018.
 Comments  
 


Sania Mirza, Tennis, India, Male Baby
 

ஐதராபாத்: சானியா தனது மகன் இஜானுடன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

இந்தியா டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 31. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 6 முறை (இரட்டையர் பிரிவு) கோப்பை வென்றவர். கடந்த 2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்தார். சமீபத்தில், சானியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இஜான் என பெயர் வைத்துள்ளனர். மருத்துவமனையிலிருந்து சானியா வீடு திரும்பி உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டியில் விளையாடி வரும் மாலிக்கின் ஆட்டத்தை ‘டிவி’யில் கண்டு ரசித்தனர்.

இது குறித்து சானியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செய்தியில்,‘ மாலிக்கின் ஆட்டத்தை தாயான நான், மகன் இஜானுடன் பார்த்தேன். மிகப்பெரிய போட்டியில் வெற்றி பெற்றது, சாதனை படைத்தது உள்ளிட்டவை எல்லாம் இந்த தருணத்திற்கு நிகராக வர முடியாது. இஜான் பிறந்துள்ளதால், நானும், மாலிக்கும் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். சமூகவலைதளத்தில்  வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி,’ என, தெரிவித்துள்ளார்.

மகனுடன் சேர்ந்து ‘டிவி’ பார்க்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?