Advertisement


சானியாவுக்கு ஆண் குழந்தை

அக்டோபர் 30, 2018.
 Comments  
 


sania, baby boy, tennis
 

ஐதராபாத்: இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 31. இதுவரை கிராண்ட்ஸ்லாம் அரங்கில் ஆறு முறை கோப்பை வென்றுள்ளார். கடந்த 2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்தார். தற்போது, இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

இது குறித்து சோயப் ‘டுவிட்டரில்’ வெளியிட்டுள்ள செய்தியில்,‘ எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இருவரும் நலமாக உள்ளனர்’ என, தெரிவித்துள்ளார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், இந்திய மல்யுத்த வீராங்கனை ரிது போகத், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசார் அலி உள்ளிட்டோர் சானியாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?