Advertisement


திவிஜ் சரண் ‘நம்பர்–1’

அக்டோபர் 29, 2018.
 Comments  
 


Divij Sharan, ATP Doubles Ranking, India Number One
 

புதுடில்லி: இந்திய இரட்டையர் பிரிவு டென்னிசில் போபண்ணாவை பின்தள்ளி ‘நம்பர்–1’ இடம் பிடித்தார் திவிஜ் சரண்.

சர்வதேச டென்னிசில் சிறந்த நட்சத்திரங்களுக்கான ரேங்கிங் பட்டியல் (தரவரிசை) வெளியானது. இதில் ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் புதிய ‘நம்பர்–1’ வீரராக உருவெடுத்துள்ளார் திவிஜ் சரண். இவர் ஒரு இடம் முன்னேறி 38வது இடம் பிடித்தார். 

‘சீனியர்’ போபண்ணா 9 இடங்கள் பின் தங்கி 39 வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய வீரர் பயஸ், 60வது இடத்தில் உள்ளார். தமிழகத்தின் ஜீவன் நெடுஞ்செழியன் முதன் முறையாக சிறந்த இடம் (72வது) பெற்றார். 

ஒற்றையரில் இந்திய வீரர்கள் யூகி பாம்ப்ரி 108, ராம்குமார் ராமனாதன் 121, குன்னேஸ்வரன் 142, சுமித் நாகல் 311 வது இடத்தில் உள்ளனர். 

பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா 197 வது இடத்தில் உள்ளது தான் அதிகம். கர்மான் கவுர் தண்டி 215 வதாக உள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?