Advertisement


காலிறுதியில் போபண்ணா ஜோடி

அக்டோபர் 23, 2018.
 Comments  
 


Bopanna, india, tennis
 

பசல்: சுவிட்சர்லாந்து ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் போபண்ணா, ஸ்பெயினின் மார்செல் ஜோடி முன்னேறியது.

சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, ஸ்பெயினின் மார்செல் ஜோடி, ஸ்பெயினின் கார்சியோ, டேவிட் ஜோடியை எதிர் கொண்டது. முதல் செட்டை 6–1 என எவ்வித போராட்டமும் இல்லாமல் கைப்பற்றிய போப ண்ணா ஜோடி, அடுத்த செட்டிலும் ஆதிக்கம் செலுத்தியது. இதில் 6–4 என வசப்படுத்தி அசத்தியது. 58 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா, மார்செல் ஜோடி 6–1, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?