Advertisement


சீன ஓபன்: வோஸ்னியாக்கி சாம்பியன்

அக்டோபர் 07, 2018.
 Comments  
 


China Open Tennis, Caroline Wozniacki, Champion
 

பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பீஜிங்கில், சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, லாட்வியாவின் அனஸ்டாசிஜா செவஸ்டோவா மோதினர். அபாரமாக ஆடிய வோஸ்னியாக்கி 6–3, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது முறையாக கோப்பை வென்றார். இதற்கு முன், 2010ல் கோப்பை வென்றிருந்தார்.

டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவில் தனது 30வது பட்டத்தை கைப்பற்றிய வோஸ்னியாக்கி, இந்த ஆண்டு 3வது கோப்பை வென்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?