Advertisement


திவிஜ் சரண் ஜோடி தோல்வி

அக்டோபர் 01, 2018.
 Comments  
 


Japan Open Tennis, Divij Sharan
 

டோக்கியோ: ஜப்பான் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திவிஜ் சரண், நியூசிலாந்தின் அர்டம் சிடாக் ஜோடி தோல்வியடைந்தது.

டோக்கியோவில், ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திவிஜ் சரண், நியூசிலாந்தின் அர்டம் சிடாக் ஜோடி, பிரிட்டனின் ஜமி முர்ரே, பிரேசிலின் புருனோ சோரஸ் ஜோடியை சந்தித்தது.

இதில் திவிஜ் சரண் ஜோடி 3–6, 5–7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றியது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?