Advertisement


கொரிய பாட்மின்டன்: செய்னா ஏமாற்றம்

செப்டம்பர் 28, 2018.
 Comments  
 


Korea Open Badminton, Saina
 

சியோல்: கொரிய ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் தோல்வியடைந்து ஏமாற்றினார்.

தென் கொரியாவின் சியோல் நகரில், கொரிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் செய்னா நேவல், ஜப்பானின் ஒகுஹரா மோதினர். முதல் செட்டை 21–15 எனக் கைப்பற்றிய செய்னா, இரண்டாவது செட்டை 15–21 எனக் கோட்டைவிட்டார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் ஏமாற்றிய இவர், 20–22 என இழந்தார்.

மொத்தம் 59 நிமிடம் நீடித்த போட்டியில் செய்னா 21–15, 15–21, 20–22 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். இது, ஒகுஹராவுக்கு எதிராக செய்னாவின் 4வது தோல்வி. இதுவரை இவர்கள் 10 முறை மோதினர். இதில் செய்னா 6, ஒகுஹரா 4ல் வென்றனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?