Advertisement


ஜீவன் ஜோடி 2வது இடம்

செப்டம்பர் 27, 2018.
 Comments  
 


Chengdu Open Tennis, Jeevan Nedunchezhiyan, Austin Krajicek
 
செங்டு: செங்டு ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், அமெரிக்காவின் ஆஸ்டின் ஜோடி 2வது இடம் பிடித்தது.

சீனாவில், செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், அமெரிக்காவின் ஆஸ்டின் ஜோடி, குரோஷியாவின் இவான் டோடிக், மேட் பவிக் ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை 2–6 என இழந்த இந்திய–அமெரிக்க ஜோடி 2வது செட்டை 4–6 எனக் கோட்டைவிட்டது. முடிவில் ஜீவன்–ஆஸ்டின் ஜோடி 2–6, 4–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?