Advertisement


இதயங்களை வென்ற இருவர்

செப்டம்பர் 12, 2018.
 Comments  
 


Rishabh Pant, KL Rahul, Indian Cricketers, England Test Series, Oval Test Century
 

லண்டன்: ஓவல் டெஸ்டில் துணிச்சலாக விளையாடி சதம் அடித்த லோகேஷ் ராகுல், ரிஷாப் பன்ட் ரசிகர்களின் இதயங்களை வென்றனர்.

இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது.   இருப்பினும் கடைசி நாளில் துவக்க வீரர் லோகேஷ் ராகுல் எவ்வித பதட்டமும் இல்லாமல் விளையாடி சதம் அடித்தார்.

கடந்த 2000, சிட்னி டெஸ்டில் இப்படித்தான் துவக்க வீரர் லட்சுமண் (167), 2வது இன்னிங்சில் சதம் அடித்தார். இது, அணியில் இவருக்கு நிரந்தர இடம் கிடைக்க உதவியது. ராகுலை பொறுத்தவரை தற்போதைய தொடரின் 4 டெஸ்டில் (சராசரி 14.12 ரன்) ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

கடைசியாக ஓவலில் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட இவர், அன்னிய மண்ணில் 32 இன்னிங்சிற்கு பிறகு அரைசதம் அடித்த முதல் துவக்க வீரர் ஆனார். பின் இதை சதமாக மாற்றினார்.

சபாஷ் ரிஷாப்: மறுபக்கம் ரிஷாப் பன்ட், சிக்சர் அடித்து ரன் கணக்கைத் துவக்கினார். கடைசியில் சிக்சர் அடித்து முதல் சதம் எட்டினார். டெஸ்ட் அரங்கில் இதுபோல சாதித்த முதல் வீரரான இவர், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?