Advertisement


இந்தியாவில் ஐ.பி.எல்., நடக்குமா

செப்டம்பர் 12, 2018.
 Comments  
 


IPL T20 Cricket 2019, India, UAE, South Africa
 

மும்பை: ஐ.பி.எல்., தொடரின் 12வது ‘சீசன்’ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது தென் ஆப்ரிக்காவில் நடக்கலாம் எனத்தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் போர்டால் இந்திய பிரிமியர் லீக் ‘டுவென்டி–20’ (ஐ.பி.எல்.,) தொடர் நடத்தப்படுகிறது. இதன் 12வது ‘சீசன்’ அடுத்த ஆண்டு நடக்கிறது. இத்தொடர் நடக்கவுள்ள காலகட்டத்தில் (ஏப்ரல்– மே) பார்லிமெண்ட் தேர்தல் நடந்தால் மாற்றப்படலாம் என தெரிகிறது. இதனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது தென் ஆப்ரிக்காவில் போட்டிகள் நடக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2009ல் தென் ஆப்ரிக்காவிலும், 2014ல் முதல் 20 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தன. 

இது குறித்து ஐ.பி.எல்., சேர்மன் ராஜிவ் சுக்லா கூறுகையில்,‘‘பார்லிமென்ட் தேர்தல் எப்போது நடத்தப்பட உள்ளது எனத்தெரியவில்லை. இதற்கான தேதி அறிவிக்கப்பட்டபின், 12வது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்குமா எனத்தெரியவரும். தேர்தலுக்கு பாதிப்பாக அமைந்தால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது தென் ஆப்ரிக்காவில் போட்டிகள் நடக்கலாம்,’’ என்றார். 

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?