Advertisement


வெற்றியுடன் விடைபெற்றார் குக்

செப்டம்பர் 11, 2018.
 Comments  
 


india vs england oval test, cook
 

 இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் வாழ்க்கையை (2006) துவக்கிய இங்கிலாந்தின் குக், இந்தியாவுக்கு எதிரான ஓவல் போட்டியுடன் ஓய்வு பெற்றார். தவிர ஆட்டநாயகன் விருதும் சேர்த்து கிடைக்க, வெற்றியுடன் விடைபெற்றார்.

 

564

டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களில் மெக்ராத்தை (563, ஆஸி.,) முந்தி முதல்வன் ஆனார் இங்கிலாந்தின் ஆண்டர்சன் (564 விக்.,). தவிர அதிக டெஸ்ட் விக்கெட் சாய்த்த பவுலர்களில் நான்காவது இடம் பிடித்தார். முதல் மூன்று இடத்தில் முரளிதரன் (800, இலங்கை), வார்ன் (708, ஆஸி.,), கும்ளே (619, இந்தியா) உள்ளனர்.

 

கபில்தேவுக்கு அடுத்து...

டெஸ்ட் அரங்கில் குறைந்த வயதில் 250 ரன், குறைந்தது 10 விக்கெட் வீழ்த்திய பவுலர்களில் கபில்தேவுக்கு (19 வயது, 329 நாள்) அடுத்த இடம் பிடித்தார் இங்கிலாந்தின் கர்ரான் (20 வயது, 59 நாள்).

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?