Advertisement


இந்தியா திரும்பும் ‘சென்னை’

செப்டம்பர் 11, 2018.
 Comments  
 


ISL indian soccer league, chennai
 

 சென்னை: ஐ.எஸ்.எல்., தொடருக்காக தயாராக மலேசியா சென்ற சென்னை அணி இன்று நாடு திரும்புகிறது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் ஐந்தாவது சீசன் வரும் செப்., 29ல் துவங்குகிறது. இதில் இரு முறை கோப்பை வென்ற அணி சென்னை (2015, 2017–18). 

‘நடப்பு சாம்பியனான’ சென்னை அணி மலேசியாவில் கடந்த நான்கு வாரங்களாக பயிற்சியில் ஈடுபட்டது. நேற்றுடன் இது முடிந்த நிலையில் இன்று சென்னை அணி நாடு திரும்புகிறது. பின் செப். 22 வரை கோவா மண்ணில் பயிற்சியில் ஈடுபடவுள்ளது. 

வரும் செப். 21, 22ல் இளம் இந்திய வீரர்கள் அடங்கிய இந்தியன் ஆரோஸ் அணியுடன் நட்பு போட்டிகளில் பங்கேற்கிறது.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?