Advertisement


சமீர் வர்மா சாம்பியன்

செப்டம்பர் 09, 2018.
 Comments  
 


Sameer Verma, Hyderabad Open Badminton, Champion
 

ஐதராபாத்: ஐதராபாத் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் 21–15, 21–18 என, மலேசியாவின் ஜோ வென் சோங்கை தோற்கடித்தார்.

ஐதராபாத்தில், சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சமீர் வர்மா, மலேசியாவின் ஜோ வென் சோங் மோதினர். முதல் செட்டை 21–15 எனக் கைப்பற்றிய சமீர், இரண்டாவது செட்டை 21–18 என வென்றார். மொத்தம் 36 நிமிடம் நீடித்த போட்டியில் சமீர் வர்மா 21–15, 21–8 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21–16, 21–14 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷியாவின் அக்பர் பின்டாங், முகமது ரெஜா இஸ்பஹானி ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா, சிக்கி ரெட்டி ஜோடி 21–15, 19–21, 23–25 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் அக்பர் பின்டாங், வின்னி ஆக்டவினா ஜோடியிடம் வீழ்ந்தது.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?