Advertisement


‘தடகள’ வரவேற்பு: உற்சாகத்தில் ஹிமா தாஸ்

செப்டம்பர் 07, 2018.
 Comments  
 


Hima Das, Red Carpet running track with number markings
 

கவுகாத்தி: கவுகாத்தி விமான நிலையத்தில் ஹிமா தாசிற்கு ‘தட புடலாக’ வரவேற்பு தரப்பட்டது.

இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ், 18. அசாமை சேர்ந்தவர். உலக தடகள ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் 400 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றவர். சமீபத்திய ஆசிய விளையாட்டில் 4*400., தொடர் ஓட்டத்தில் தங்கம், 4*400 மீ., கலப்பு மற்றும் 400 மீ., ஓட்டத்தில் வெள்ளி என கைப்பற்றினார்.

டில்லியில் இருந்து கவுகாத்தி திரும்பினார். வழக்கமாக விமான நிலையத்தில் முக்கிய நபர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தரப்படும். ஹிமா தாஸ் தடகளத்தில் கலக்கியதால் அதேபோன்று அமைப்பில் ‘கார்பெட்’ விரித்து, ‘தடகள’ வரவேற்பு தந்தனர்.

மாநிலத்துக்கு முதன்முறையாக பெருமை சேர்த்ததால், அசாம் முதல்வர் சர்பானாந்தா, அமைச்சர்கள் நேரில் வந்து வரவேற்றனர். தவிர ஹிமா தாஸ் பெற்றோரும் விமான நிலையம் வந்திருந்தனர். அங்கிருந்து அவர் பயிற்சி எடுத்த மைதானத்துக்கு திறந்த காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?