Advertisement


துப்பாக்கி சுடுதல்: பிரகாஷ் அபாரம்

செப்டம்பர் 04, 2018.
 Comments  
 


Prakash Mitharwal
 

சங்வான்: உலக துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் பிரகாஷ் மிதர்வால்.

தென் கொரியாவில் உலக துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதன் 50 மீ., பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் பிரகாஷ் மிதர்வால், 23, பங்கேற்றார். கோல்டுகோஸ்ட் காமன்வெல்த்தில் 10 மீ., ஏர் பிஸ்டல், 50 மீ., பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்ற இவர், இம்முறை 564 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் கைப்பற்றினார்.

உலக துப்பாக்கிசுடுதல் போட்டியில் இவர் வென்ற முதல் தங்கம் இது. இந்தியாவின் ஜித்து ராய் (552) 17 வது இடம் பெற்று ஏமாற்றினார். இதே போட்டிக்கான அணிகள் பிரிவில் இந்தியா 5வது இடம் பெற்றது. 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் (574) 13வது, ஹீனா சித்து (571) 29 வது இடம் பிடித்து, பைனல் வாய்ப்பை இழந்தனர். அணிகள் பிரிவில் நான்காவது இடம் பெற பதக்க வாய்ப்பு நழுவியது.

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?