Advertisement


கிருஷ்ண பிரசாத், துருவ் ஜோடி சாம்பியன்

செப்டம்பர் 03, 2018.
 Comments  
 


RSL Kharkiv International challenge Badminton, Krishna Prasad Garaga, Dhruv Kapila, Anoushka Parikh, Saurabh Sharma
 

கார்கிவ்: உக்ரைனில் நடந்த சர்வதேச சாலஞ்ச் பாட்மின்டனில் இந்தியாவின் அனுஷ்கா பாரிக், சவுரப் சர்மா (கலப்பு இரட்டையர்) மற்றும் கிருஷ்ண பிரசாத், துருவ் கபிலா (ஆண்கள் இரட்டையர்) ஜோடிகள் சாம்பியன் பட்டம் வென்றன.

உக்ரைனில், கார்கிவ் சர்வதேச சாலஞ்ச் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அனுஷ்கா பாரிக், சவுரப் சர்மா ஜோடி 18–21, 21–19, 22–20 என, போலந்தின் பாவெல் ஸ்மிலோவ்ஸ்கி, மக்டலினா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் கிருஷ்ண பிரசாத், துருவ் கபிலா ஜோடி 21–19, 21–16 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் டேனியல் ஹெஸ், ஜோகனஸ் பிஸ்டோரியஸ் ஜோடியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சிம்ரன் சிங்கி, ரித்திகா தாகர் ஜோடி அரையிறுதியில் தோல்வியடைந்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர், ஷிவம் சர்மா ஜோடி அரையிறுதியில் வீழ்ந்தது. கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ரோகன் கபூர், குஹோ கார்க் ஜோடி காலிறுதியோடு திரும்பியது.

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?