Advertisement


ஹாக்கி: பைனலில் இந்தியா

ஆகஸ்ட் 29, 2018.
 Comments  
 


Asian games hockey, indian women final
 

ஜகார்த்தா: ஆசிய விளையாட்டு ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றது. லீக் சுற்றில் 100 சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் இந்திய அணி, சீனாவை சந்தித்தது. முதல் பாதியில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இந்திய வீராங்கனைகள் தங்களுக்கு கிடைத்த 6 ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்புகளையும் வீணடித்தனர். 

போட்டியின் 52வது நிமிடம் மீண்டும் ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பு கிடைத்தது. இம்முறை இதை வீணாக்காமல் இந்தியாவின் குர்ஜித் கவுர் கோலாக மாற்றினார். முடிவில் இந்திய அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் நாளை ஜப்பானை சந்திக்கிறது. 

20 ஆண்டுகள்

ஆசிய ஹாக்கியில் கடைசியாக 1982ல் பைனலுக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணி, தென் கொரியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. தற்போது 20 ஆண்டுக்குப் பின் மீண்டும் பைனலுக்கு முன்னேறியது. 

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?