Advertisement


தமிழக வீரருக்கு ரூ.20 லட்சம் பரிசு

ஆகஸ்ட் 25, 2018.
 Comments [1]  
 


Prajnesh Gunneswaran, Tennis, Asian Games 2018, Prize Money, Tamil Nadu Government
 

சென்னை: ஆசிய விளையாட்டு போட்டியில், வெண்கல பதக்கம் வென்ற, தமிழக வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரனுக்கு, முதல்வர் பழனிசாமி, 20 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்து, வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்தோனேஷியாவில், 18வது ஆசிய விளையாட்டு போட்டி, நடந்து வருகிறது. இதில், டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில், தமிழக வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், வெண்கல பதக்கம் வென்றார். அவரை பாராட்டி, முதல்வர் பழனிசாமி, 20 லட்சம் ரூபாய், உயரிய ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவித்து, வாழ்த்து  கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ‘மேலும், பல பதக்கங்களை வென்று, இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்’ என, தெரிவித்துள்ளார்.

 

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
sahayadhas 4 weeks ago | Report abuse
வாழ்த்துகள் ,




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?