Advertisement


ஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’

ஆகஸ்ட் 24, 2018.
 Comments [1]  
 


india hockey team, win
 

ஜகார்த்தா: ஆசிய ஹாக்கி லீக் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 8–0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்றது.

இந்தோனேஷியாவில் ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் ஆண்கள் ஹாக்கியில் இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் இரு போட்டிகளில் ஹாங்காங் (17–0), இந்தோனேஷியா (26–0) அணிகளை வென்ற இந்தியா(உலக தரவரிசையில் 5வது இடம்), நேற்று தனது மூன்றாவது போட்டியில் ஜப்பானை(தரவரிசையில் 16வது இடம்) சந்தித்தது.

வழக்கம் போல இந்திய அணி கோல் மழை பொழிந்தது. இந்தியாவுக்காக ஆகாஷ்தீப் (7, 46 வது), ருபிந்தர் பால் சிங் (18, 38), மன்தீப் சிங் (32, 57) தலா இரண்டு கோல் அடித்தனர். தில்பிரீத் (12 வது), விவேக் பிரசாத் (47) தலா ஒரு கோல் அடித்தனர்.

முடிவில் இந்திய அணி 8–0 என்ற கோல் கணக்கில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது.

 

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Kannan N 4 weeks ago | Report abuse
மீண்டும் மீண்டும் வெல்க.




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?