Advertisement


ஓய்வு பெற்றார் பிக்கே

ஆகஸ்ட் 12, 2018.
 Comments  
 


gerard pique, retire
 

பார்சிலோனா: சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து ஜெரார்டு பிக்கே ஓய்வு பெற்றார்.

ஸ்பெயின் கால்பந்து ‘சீனியர்’ வீரர் பிக்கே, 31. தற்காப்பு பகுதி வீரரான இவர், இதுவரை தேசிய அணிக்காக 105 போட்டியில் விளையாடி உள்ளார். கடந்த 2010ல் ‘பிபா’ உலக கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்திருந்தார். சமீபத்தில், ரஷ்யாவில் நடந்த உலக கோப்பை தொடரில் விளையாடினார். இதில், ஸ்பெயின் ‘ரவுண்டு–16’ சுற்றுடன் திரும்பியது. இந்நிலையில், சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

இது குறித்து பிக்கே கூறுகையில்,‘‘ஸ்பெயின் அணிக்காக உலக கோப்பை வென்றதை எண்ணி பெருமை அடைகிறேன். இதுவரை கிடைத்த வெற்றி பெருமை அடைய செய்கிறது. இந்த அனுபவம் வியப்பாக உள்ளது. தற்போது, ஸ்பெயின் அணியிலிருந்து விடை பெறும் நேரம் வந்துவிட்டது,’’ என்றார்.

பிக்கேவின் மனைவி பிரபல பாப் பாடகி ஷகிரா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தேசிய அணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், பார்சிலோனா கிளப் சார்பில் தொடர்ந்து விளையாடுவார்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , ஒன்-ஆஃப் டீ20ஐ
தென்னாப்பிரிக்காவில் தென்னாப்பிரிக்கா, 201 T20 மட்டுமே T20 சர்வதேச
8/14/2018 , 19:00
ஆர். பிரேமதாஸா ஸ்டேடியம், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?