Advertisement


விராஜ் சாதனை

ஆகஸ்ட் 12, 2018.
 Comments  
 


viraj, golf, india
 

பெங்களூரு: ஆசிய அளவிலான கோல்ப் தொடரில் இளம் வயதில் பட்டம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார் விராஜ் மடப்பா.

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் ஆசிய அளவிலான டேக் சொல்யூசன்ஸ் மாஸ்டர்ஸ் கோல்ப் தொடர் நடந்தது. இதில் இந்தியாவின் விராஜ் மடப்பா, சிக்கரங்கப்பா, ஓம் பிரகாஷ், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் யங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

துடிப்பாக விளையாடிய விராஜ் மடப்பா(20 வயது) மொத்தம் நடந்த நான்கு சுற்று முடிவில், 268 புள்ளிகள் பெற்று கோப்பை வென்றார். 

இதனையடுத்து, குறைந்த வயதில் ஆசிய தொடரில் பட்டம் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், கடந்த 2009ல் இந்தோனேஷியா தொடரில் ககன்ஜித் புல்லர் 21 வயது, 3 மாதத்தில் கோப்பை வென்றதே சாதனையாக இருந்தது.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?