Advertisement


என்.பி.ஏ., கூடைப்பந்து: இந்தியா ஏமாற்றம்

ஆகஸ்ட் 11, 2018.
 Comments  
 


Junior NBA World Championship, India Lost
 

ஆர்லண்டோ: என்.பி.ஏ., ஜூனியர் சாம்பியன்ஷிப் கூடைபந்து தொடரிலிருந்து இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் வெளியேறின. 

அமெரிக்காவில் தேசிய கூடைப்பந்து (என்.பி.ஏ.,) ஜூனியர் சாம்பியன்ஷிப் (14 வயதுக்குட்பட்டோர்) நடக்கிறது. இதன் பெண்கள் பிரிவில் இந்திய அணி (பெங்களூரு) பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் முறையே ஆசிய பசிபிக், ஐரோப்பா அணிகளிடம் வீழ்ந்தது. இதன் ‘நாக்– அவுட்’ சுற்றில் இந்திய அணி சீனாவை எதிர் கொண்டது. போராடிய இந்திய அணி 31–62 (4–17, 13–14, 6–14, 8–17) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. 

ஆண்கள் பிரிவில் இந்திய அணி (டில்லி) முதலிரண்டு போட்டிகளில் ஐரோப்பா, ஆசிய பசிபிக் அணியிடம் தோல்வியடைந்தது. ‘நாக் அவுட்’ சுற்றில் இந்தியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு அணியை சந்தித்தது. இந்திய அணி 29–86 என (6–20, 5–20, 9–30, 9–16) வீழ்ந்தது.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?