Advertisement


அபுதாபி செஸ்: அபிஜீத் தோல்வி

ஆகஸ்ட் 10, 2018.
 Comments  
 


Abhijeet Gupta, chess
 

அபுதாபி: அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 4வது சுற்றில் இந்தியாவின் அபிஜீத் குப்தா, சவுமியா சுவாமிநாதன், லலித் பாபு, விஷ்ணு பிரசன்னா உள்ளிட்டோர் தோல்வியடைந்தனர்.

அபுதாபியில் சர்வதேச மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இதன் 4வது சுற்றில் இந்தியாவின் அபிஜீத் குப்தா, வியட்நாமின் நுகுயன் அன் கோய் மோதினர். இதில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய அபிஜீத் 58வது நகர்த்தலின் போது தோல்வியடைந்தார்.

இந்தியாவின் சவுமியா சுவாமிநாதன், வியட்நாமின் லி குயாங் லியமிடம் வீழ்ந்தார். இந்திய வீரர் விஷ்ணு பிரசன்னா, எகிப்தின் அட்லி அகமதுவிடம் சரணடைந்தார். இந்தியாவின் லலித் பாபு, பிலிப்பைன்சின் டிமாகிலிங் ஆலிவியரிடம் தோல்வி கண்டார். இந்தியாவின் அரவிந்த், பல்கேரியாவின் செபரினோவ் இவான் மோதிய 4வது சுற்றுப் போட்டி ‘டிரா’ ஆனது.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?