Advertisement


லக்சயா சென் விலகல்

ஆகஸ்ட் 06, 2018.
 Comments  
 


Lakshya Sen, Vietnam Open Badminton, Pulled Out
 

ஹோ சி மின் சிட்டி: இந்திய பாட்மின்டன் வீரர் லக்சயா சென், காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக வியட்நாம் ஓபனில் இருந்து விலகினார்.

வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இதில், இந்திய வீரர் லக்சயா சென் பங்கேற்க இருந்தார். ஆனால் சமீபத்தில் இவரது காலில் காயம் ஏற்பட்டது. இதில் இருந்து பூரண குணமடையாத காரணத்தினால், இத்தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார். இவர், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரின் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.

இத்தொடரில் ஆண்கள் ஒற்றையரில் அஜய் ஜெயராம், பெண்கள் ஒற்றையரில் ருத்விகா ஷிவானி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?