Advertisement


அனிஷ் மீண்டும் ‘ஹாட்ரிக்’

ஆகஸ்ட் 04, 2018.
 Comments  
 


Anish Singh, Division 2 Soccer, Mumbai
 

மும்பை: டிவிஷன் 2 அளவிலான கால்பந்து தொடரில் அனிஷ் சிங் இரண்டாவது முறையாக ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து அசத்தினார். 

ஆர்மி பள்ளி, வலிமையான டான் பாஸ்கோ பி அணிகள் மோதிய ‘டிவிசன் 2’ கால்பந்து (16 வயது) போட்டி மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்தது. போட்டி துவங்கிய 2 வது நிமிடம் அனிஷ் சிங், அடுத்து முகுல் (8வது) கோல் அடித்தனர். தொடர்ந்து 16, 36வது நிமிடங்களில் அசத்திய இவர், ‘ஹாட்ரிக்’ கோல் பதிவு செய்தார். முடிவில் ஆர்மி அணி 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

கடந்த வாரம் 6 நிமிடத்தில் 3 கோல் அடித்த அனிஷ் சிங், மீண்டும் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து மிரட்டியுள்ளார்.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?