Advertisement


அர்ஜுன் ஏமாற்றம்

ஆகஸ்ட் 02, 2018.
 Comments  
 


Arjun Kadhe, Hiroki Moriya, ATP Challenger Tennis, China
 

செங்டு: சீனாவின் செங்டு பகுதியில் நடக்கும் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் இந்தியாவின் அர்ஜுன் காடே, ஜப்பானின் ஹிரோகி ஜோடி வீழ்ந்தது. 

சீனாவின் செங்டு பகுதியில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அர்ஜுன் காடே, ஜப்பானின் ஹிரோகி ஜோடி, ரஷ்யாவின் மிகாய்ல், பெலராசின் யரஸ்லவ் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 4–6 என இழந்த அர்ஜுன் ஜோடி, அடுத்த செட்டையும் 4–6 என பறிகொடுத்தது. ஒரு மணி நேரம் 14 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் அர்ஜுன், ஹிரோகி ஜோடி 4–6, 4–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தது.

 

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , ஒன்-ஆஃப் டீ20ஐ
தென்னாப்பிரிக்காவில் தென்னாப்பிரிக்கா, 201 T20 மட்டுமே T20 சர்வதேச
8/14/2018 , 19:00
ஆர். பிரேமதாஸா ஸ்டேடியம், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?