Advertisement


கர்மான் கவுர் ‘200’

ஜூலை 30, 2018.
 Comments  
 


Karman Kaur Thandi, Tennis, India, Ranking
 

புதுடில்லி: இந்திய டென்னிஸ் வீராங்கனை கர்மான் கவுர் தண்டி, டபிள்யு.டி.ஏ., தரவரிசை பட்டியலில் 200வது இடம் பிடித்தார்.

சர்வதேச டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யு.டி.ஏ., வெளியிட்டது. இதில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கர்மான் கவுர் தண்டி, 232வது இடத்தில் இருந்து முதன்முறையாக 200வது இடத்துக்கு முன்னேறினார். இதன்மூலம் பெண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ‘டாப்–200’ பட்டியலில் இடம் பிடித்த 6வது இந்திய வீராங்கனையானார். டில்லியை சேர்ந்த 20 வயது வீராங்கனையான கர்மான் கவுர், ஹாங்காங்கில் நடந்த ஐ.டி.எப்., தொடரில் முதலாவது பட்டத்தை கைப்பற்றினார்.

ஏற்கனவே இந்தியா சார்பில் சானியா மிர்சா, நிருபமா வைத்யநாதன், ஷிகா உபேராய், சுனிதா ராவ், அன்கிதா ரெய்னா ஆகியோர் ‘டாப்–200’ பட்டியலில் இடம் பிடித்திருந்தனர். இதில் சானியா, கடந்த 2007ல் வெளியான தரவரிசையில் 27வது இடம் பிடித்திருந்தார்.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?