Advertisement


ராம்குமார் ஏமாற்றம்

ஜூலை 25, 2018.
 Comments  
 


Atlanta Open Tennis, Ramkumar, Paes
 

அட்லாண்டா: அட்லாண்டா ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் தோல்வியடைந்து ஏமாற்றினார்.

அமெரிக்காவில், அட்லாண்டா ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் மோதினர். இதில் ராம்குமார் 4–6, 4–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். இவர், சமீபத்தில் முடிந்த ‘ஹால் ஆப் பேம்‘ தொடரில் பைனல் வரை சென்றிருந்தார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் 2–6, 2–6 என்ற நேர் செட் கணக்கில் சுலோவாகியாவின் லுாகாஸ் லேக்கோவிடம் வீழ்ந்தார்.

இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், அமெரிக்காவின் ஜேமி செரட்டானி ஜோடி 5–7, 1–6 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் மைக் பிரையான், பிரான்சஸ் டியாபோ ஜோடியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?