Advertisement


பைனலில் ருடுஜா ஜோடி

ஜூலை 17, 2018.
 Comments  
 


Rutuja Bhosalae, Pranjala Yadlapalli, ITF Tennis, Thailand
 
நந்தபுரி: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் ருடுஜா போசாலே, பிரஞ்ஜலா ஜோடி முன்னேறியது.

தாய்லாந்தில், பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ருடுஜா போசாலே, பிரஞ்ஜலா ஜோடி, 6–1, 6–3 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்தின் சோம்பூதிப் ஜூண்டாகேட், சிலாகுல் ஜோடியை வீழ்த்தியது.

அடுத்து நடந்த அரையிறுதியில் இந்திய ஜோடி 6–2, 6–3 என, சீனாவின் ஜியா–குய் காங், தாய்லாந்தின் பியாங்டரன் ஜோடியை தோற்கடித்து பைனலுக்குள் நுழைந்தது.

ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ருடுஜா போசாலே 6–4, 6–3 என்ற நேர் செட் கணக்கில் சகவீராங்கனை அன்கிதா ரெய்னாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்
பட்டோடி டிராபி, 2018
8/18/2018 , 15:30
ட்ரெண்ட் ப்ரிட்ஜ், நாட்டிங்கம்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?