Advertisement


வில்வித்தை: இந்தியா 3வது இடம்

ஜூலை 10, 2018.
 Comments  
 


archery
 

தைபே: சீன தைபேயில் ஆசிய கோப்பை (‘ஸ்டேஜ் 3’) வில்வித்தை சாம்பியன்ஷிப் நடந்தது. 

இதன் கடைசி நாளில், ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் சுக்மணி, திராஜ் ஜோடி 1–5 என கொரியாவின் ஜோச்சியான், ஜியாங் ஜோடியிடம் வீழ்ந்தது. இதன் மூலம், வெள்ளி வென்றது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திவ்யா தயாள் 141–144 என சீன தைபேயின் டிங் டிங்கிடம் வீழ்ந்து வெள்ளி கைப்பற்றினார். பெண்கள் அணிகளுக்கான ‘ரிகர்வ்’ அணியில் இந்தியா 6–2 என ஜப்பானை வீழ்த்தி வெண்கலத்தை வசமாக்கியது. 

ஏற்கனவே, கலப்பு இரட்டையர் ‘ரிகர்வ்’ பிரிவில் இந்தியா வெள்ளி வென்றிருந்தது. இதன் மூலம், ஒட்டுமொத்தமாக இத்தொடரில் 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கத்துடன் இந்தியா 3வது இடத்தை ஈரானுடன் பகிர்ந்து கொண்டது. 

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?