Advertisement


அஜய் ஜெயராம் 2வது இடம்

ஜூலை 09, 2018.
 Comments  
 


Ajay Jayaram, White Nights International Challenge Badminton, Russia
 

கட்சினா: ரஷ்யாவில் நடந்த சர்வதேச சாலஞ்ச் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 2வது இடம் பிடித்தார்.

ரஷ்யாவில் உள்ள கட்சினா நகரில் ஒயிட் நைட்ஸ் சர்வதேச சாலஞ்ச் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அஜய் ஜெயராம், ஸ்பெயினின் பாப்லோ அபியன் மோதினர். முதல் செட்டை 21–11 எனக் கைப்பற்றிய ஜெயராம், 2வது செட்டை 16–21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் ஏமாற்றிய இவர், 17–21 எனக் கோட்டைவிட்டார்.

மொத்தம் 55 நிமிடம் நீடித்த போட்டியில் அஜய் ஜெயராம் 21–11, 16–21, 17–21 என்ற கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.

 

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?