Advertisement


ரசித்த 4 கோடி பேர்

ஜூலை 08, 2018.
 Comments  
 


fifa world cup, fans
 

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை மைதானத்தில் பார்த்து ரசித்த ரசிகர்கள் எண்ணிக்கை 4 கோடியை எட்டியது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சார்பில் உலக கோப்பை கால்பந்து தொடர் 1930ல் முதன் முதலில் உருகுவேயில் நடந்தது. தற்போது 21வது தொடர் ரஷ்யாவில் நடக்கிறது. இதன் ‘ரவுண்டு–16’ போட்டியில் சுவிட்சர்லாந்து, சுவீடன் அணிகள் மோதின.

இப்போட்டியை காண 64,042 பேர் நேரில் வந்தனர். இதையடுத்து கடந்த 1930 முதல் ஒட்டுமொத்தமாக உலக கோப்பை தொடரை மைதானத்துக்கு வந்து பார்த்த ரசிகர்கள் எண்ணிக்கை 4 கோடியை எட்டியது. இதை ‘பிபா’ மீடியா பிரிவு தெரிவித்தது.

தற்போதைய தொடரில் லீக் சுற்றில் 48, ‘ரவுண்டு–16’ சுற்றில் 8 என மொத்தம் நடந்த 56 போட்டிகளை மொத்தம் 29,73,484 பேர் நேரில் பார்த்து ரசித்துள்ளனர்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?