Advertisement


உங்கள் உதவிக்கு நன்றி

ஜூலை 08, 2018.
 Comments  
 


world cup soccer
 

உலக கோப்பை தொடரில் மைதானத்தை சிறப்பாக பராமரிக்க உதவிய அனைவருக்கும் ரஷ்யா சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கின்றன. இதில் மாஸ்கோவில் உள்ள ஸ்பார்டக் மைதானத்தில் லீக் சுற்றில் மூன்று, ஒரு ‘ரவுண்டு–16’ போட்டிகள் நடந்தன. இங்கு மைதானத்தை சிறப்பாக பராமரிக்க 1000க்கும் அதிகமானோர் பணி செய்தனர்.

ரஷ்யா மட்டுமன்றி இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்கள், பெண்கள் என பலர் உதவியாளர்களாக பங்கேற்றனர். இவர்களுக்கு ரஷ்ய உலக கோப்பை ஒருங்கிணைப்பு கமிட்டி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

ரஷ்ய உலக கோப்பை துாதுவர் டேனிலா கோஸ்லவ்ஸ்கி கூறுகையில்,‘‘ உலக கோப்பை தொடரை சிறப்பாக நடத்துவதில் மைதான உதவியாளர்கள் பங்கு அளவிட முடியாதது. 

இங்குள்ள மைதானங்கள் இவ்வளவு அழகாக இருப்பதற்கு இவர்களது முயற்சி தான் காரணம். இதனால் அனைத்து ரசிகர்களும் உற்சாகமாக போட்டியை கண்டு களிக்க முடிந்தது. இதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி,’’ என்றார்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?