Advertisement


‘மாடல்’ அழகிகள் ஆதரவு யாருக்கு

ஜூலை 08, 2018.
 Comments  
 


model girls
 

பிரேசிலின் மாடல் அழகிகள் அட்ரியனா லிமா உள்ளிட்ட பலர் தங்கள் அணியின் ஜெர்சி அணிந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உலக கோப்பை தொடரில் ஐந்து முறை கோப்பை வென்ற அணி பிரேசில். இந்நாட்டை சேர்ந்த பல மாடல் அழகிகள் தங்கள் அணியின் ‘ஜெர்சி’ அணிந்து ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். 

சமீபத்தில் பாரிசில் நடந்த பேஷன் ஷோவில் பங்கேற்ற அட்ரியனா, 37, பிரேசின் அணியின் மஞ்சள் நிற ஜெர்சி, நீல நிற ஸ்கர்ட் அணிந்து பங்கேற்றார். இது பலரது கவனத்தையும் கவர்ந்தது.

அதில் நெய்மர் அணியும் 10 என்ற நம்பர் இடம் பெற்றிருந்தது கூடுதல் விஷேசமாக இருந்தது. 

இதேபோல பிரேசிலின் பிரபல மாடல் அழகி ஜிசிலே பண்ட்சென், அலெக்சாண்ட்ரா, கரோலின் டிரென்டினி உள்ளிட்ட பலர் பிரேசில் அணியில் நெய்மர் அணியும் ‘ஜெர்சி’யுடன் போஸ் கொடுத்துள்ளனர். 

இது பிரேசில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இதில் இசபெல் கவுலார்ட், 33, என்ற அழகி பிரேசில் போட்டிகளுக்கு நேரில் சென்று வீரர்களுக்கு மட்டுமன்றி, ரசிகர்களுக்கும் ஆதரவு தந்து வருகிறார்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?