Advertisement


பாட்மின்டன்: சிந்து, பிரனாய் தோல்வி

ஜூலை 06, 2018.
 Comments  
 


Indonesia Open Badminton, HS Prannoy, PV Sindhu
 

ஜகார்த்தா: இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, பிரனாய் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினர்.

ஜகார்த்தாவில், இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ‘நம்பர்–3’ இந்தியாவின் சிந்து, 7வது இடத்தில் உள்ள சீனாவின் ஹீ பிங்ஜியாவோ மோதினர். மொத்தம் 37 நிமிடம் நீடித்த போட்டியில் சிந்து 14–21, 15–21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ‘நம்பர்–14’ இந்தியாவின் பிரனாய், 3வது இடத்தில் உள்ள சீனாவின் ஷி யூகி மோதினர். மொத்தம் 39 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய பிரனாய் 17–21, 18–21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இதன்மூலம் இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?