Advertisement


இந்திய ‘ஜூனியர்’ பெண்கள் தங்கம்: ஆசிய படகு வலித்தலில் அபாரம்

ஜூலை 06, 2018.
 Comments  
 


Indian women team wins gold at Asian Junior Rowing Championships
 

சுங்ஜு: தென் கொரியாவில் நடந்த ஆசிய ‘ஜூனியர்’ படகு வலித்தல் சாம்பியன்ஷிப்பில் இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றது.

இந்தியா சார்பில் 20 பேர் அடங்கிய அணி பங்கேற்றது. இதில் பெண்கள் பிரிவில் தீபிகா, ஜார்னா, சோனாலி, ரித்த அடங்கிய அணி 7 நிமிடம், 22.330 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து தங்கம் கைப்பற்றியது. ஆண்கள் பிரிவில் திலிப் சிங், ரோகித், விஜய்பால் சிங், சுனில் அடங்கிய அணி, இரண்டாவது இடம் பெற்று வெள்ளி வென்றது. 

இப்போட்டியில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் நான்கு பதக்கங்கள் கைப்பற்றியது. 

 

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?